

திருப்பத்தூர் – செப் -28,2023
newz – ameen
இன்று ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதனூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் குமார், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
ads



0 Comments