நெல்லை மாநகரம் – செப் -26,2023
newz – webteam
கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த விக்னேஸ்வர் என்ற விக்கி(27), அஜித்குமார்(24), பரமராஜ்(29) மற்றும் பாலமுருகன் என்ற பிரபு(46) ஆகியோர் மீது, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் துணை ஆணையாளர் கிழக்கு ஆதர்ஷ் பசேரா இ.கா.ப , மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் சதீஸ்குமார் அவர்கள் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர் (பொறுப்பு நெல்லை மாநகர காவல் ஆணையாளர்) பிரவேஷ் குமார் இ.கா.ப உத்தரவின் படி கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்
add
0 Comments