மெச்சதகுந்த பணிக்காக எஸ்ஐ உட்பட 5,போலீசாருக்கு எஸ்பி பாராட்டு…
அரியலூர் – அக் -07,2025 Newz – Webteam சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு போடப்பட்ட போக்சோ வழக்கில் கைது...