
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29,பேர் குண்டர் சட்டத்தில் கைது..
வேலூர் – ஆகஸ்ட் -12,20250 வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள்தமிழ்நாடு அரசின் “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற முன்முயற்சியின் கீழ், வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்புக்காக பல்வேறு முயற்சிகள்...