
அகில இந்திய அளவில் நடைப்பெற்ற காவல்துறை திறனாய்வு போட்டியில் வென்ற இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…
சேலம் – பிப் 24,2025 Newz – Webteam 68-வது அகில இந்திய காவல்துறை திறனாய்வு போட்டி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் ராஞ்சியில் கடந்த 10.02.2025-ஆம் தேதி முதல் 15.02.2025-ஆம் தேதி வரை நடைபெற்றது....