
நெல்லையில் உடல் உறுப்பு தானம் செய்த நபரின் உடலுக்கு அரசு மரியாதை..
திருநெல்வேலி – மார்ச் -24,2025 Newz – Webteam அருணாச்சலம் வயது 58, இவர் தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்த்தவர். இவர் தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.இவர் மனைவி பெயர் ஈஸ்வரி...