கன்னியாகுமரி – டிச – 11,2024
Newz – Webteam
வேலைவாய்ப்பு மோசடி குறித்த ரீல்ஸ் நடித்த யூடியுப்பரை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட எஸ்பி
டிசம்பர் 11,
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS அவர்கள் முயற்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வேலைவாய்ப்பு மோசடி குறித்து ரீல்ஸ் எடுத்து வெளியிடப்பட்டிருந்தது.
Facebook, Instagram இல் Kanniyakumari district police என்ற பக்கத்தில் இந்த ரீல்ஸ் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ரீல்ஸ் ஆனது பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இந்த ரீல்ஸ் இல் சிறப்பாக நடித்திருந்த பிரபல youtuber சர்ஜின் மற்றும் அவரது தாயார் .ஜான்சி யை நேரில் வரவழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
0 Comments