இராணிப்பேட்டை – மே,30,2024
Newz – webteam


பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் சென்று விசாரித்தார்
இன்று இராணிப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சந்தை மேடு பகுதியில் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்த 11 நபர்களளை வாலாஜா அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, இ.கா.ப., மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார் உடன் இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி
0 Comments