திருப்பத்தூர் – ஆகஸ்ட் -21,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., இன்று பொதுமக்கள் மற்றும் காவலர்களின் பயன்பாட்டுக்காக சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்
முத்துமாணிக்கம்
புஷ்பராஜ் துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம் தனிப்பிரிவு ஆய்வாளர் ரஜினி குமார் மற்றும் ஆய்வாளர்கள் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments