நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 55,சவரன் 15,கிலோ வெள்ளி மீட்பு 3, பேர் கைது குமரி போலீசார் அதிரடி…
கன்னியாகுமரி – மார்ச் -29,2025 Newz – Webteam நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 55 சவரன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளி மீட்பு… 3 பேர் கைது… மாவட்ட போலீசார் அதிரடி...