தமிழகத்தில் அடுதடுத்து நிகழும்‌‌‌ ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் காரனம்‌‌‌ என்‌‌‌ன?….


சென்னை – ஆகஸ்ட் – 06,2023

newz – webteam

தமிழகத்தில் 33 எஸ்பிக்கள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்‌‌‌தரவிட்‌‌‌டுள்‌‌‌ளார்‌‌‌

அது பற்றிய விவரம் வருமாறு:– (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி)

  1. ஸ்ரீநாதா, (காத்திருப்போர் பட்டில்) – உதவி ஐ.ஜி. சட்டம் ஒழுங்கு.
  2. உமா (உதவி ஐஜி சட்டம் ஒழுங்கு) – தலைமையிட உதவி ஐஜி
  3. ஆன்கிட் ஜெயின் (அமலாக்கப்பிரிவு) – தி.நகர் துணைக்கமிஷனர்
  4. அருண்கபிலன் (திநகர் துணைக்கமிஷனர்) – எஸ்பி, சேலம்.
  5. சிவக்குமார் (எஸ்பி சேலம்) – எஸ்பி, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு
  6. சக்தி கணேசன் (சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு) – உதவி ஐஜி, சென்னை ஐகோர்ட் வழக்குககள்

கண்காணிப்புப்பிரிவு.

  1. மகேஷ் குமார் (ஐகோர்ட் வழக்குகள் கண்காணிப்புப்பிரிவு) – தென்சென்னை போக்குவரத்து

துணைக்கமிஷனர்.

  1. சக்திவேல் (தென்சென்னை போக்குவரத்து) – சென்னை, வண்ணாரப்பேட்டை, துணைக்கமிஷனர்
  2. ஆலட்டிப்பள்ளி பவன்குமார் ரெட்டி (வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர்) – தாம்பரம்

துணைக்கமிஷனர்.

  1. மகேந்திரன் (அடையாறு துணைக்கமிஷனர்) – எஸ்பி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு.
  2. வருண்குமார் (அமலாக்கப்பிரிவு எஸ்பி, மதுரை) – எஸ்பி, திருச்சி.
  3. சுஜித்குமார் (எஸ்பி, திருச்சி) – எஸ்பி, அமலாக்கப்பிரிவு, மதுரை.
  4. ராஜாராம் (துணைக்கமிஷனர், சென்னை ஐகோர்ட்) – துணைக்கமிஷனர், சேலம் மாநகரம்.
  5. லாவண்யா (சேலம் மாநகர, துணைக்கமிஷனர்) – எஸ்பி, போலீஸ் பயிற்சி கல்லூரி.
  6. சந்திரமவுலி (எஸ்பி போலீஸ் பயிற்சி கல்லூரி) – சேலம் தலைமையிட துணைக்கமிஷனர்.
  7. உமையாள், துணைக்கமிஷனர், தலைமையிட நிர்வாகம், ஆவடி – துணைக்கமிஷனர், சென்னை

கோயம்பேடு.

  1. குமார் (துணை கமிஷனர், கோயம்பேடு) – சென்னை, போக்குவரத்து வடக்கு துணைக்கமிஷனர்.
  2. சரவணன் (சென்னை, போக்குவரத்து வடக்கு துணைக்கமிஷனர்) – ஓசிஐயூ, சென்னை.
  3. ரமேஷ்பாபு (காத்திருப்போர் பட்டியல்) – போலீஸ் கட்டுப்பாட்டு அறை, சென்னை.
  4. விஜயகார்த்திக் ராஜ் (போலீஸ் கட்டுப்பாட்டு அறை, சென்னை) – சிவில் சப்ளைஸ், சிஐடி, மதுரை.
  5. புக்யா ஸ்நேகப்பிரியா (சிவில் சப்ளைஸ், சிஐடி, மதுரை) – மதுரை, வடக்கு, துணைக்கமிஷனர்.
  6. பிகே அரவிந்த் (மதுரை, வடக்கு, துணைக்கமிஷனர்) – எஸ்பி, சிவகங்கை.
  7. செல்வராஜ் (எஸ்பி சிவகங்கை) – துணை இயக்குநர், போலீஸ் பயிற்சி அகாடமி, ஊனமாஞ்சேரி,

சென்னை.

  1. தீபா சத்யன் (துணை இயக்குநர், நிர்வாகம், தமிழ்நாடு போலீஸ் அகாடமி) – பள்ளிக்கரணை

துணைக்கமிஷனர், தாம்பரம் காவல் ஆணையரகம்.

  1. ஜோஷ் தங்கையா (பள்ளிக்கரணை துணைக்கமிஷனர்) – பொருளாதாரக்குற்றப்பிரிவு, வடக்கு, சென்னை.
  2. பொன்கார்த்திக் குமார் (பொருளாதார குற்றப்பிரிவு, வடக்கு, சென்னை) – துணைக்கமிஷனர், அடையாறு.
  3. அதிவீரபாண்டியன் (துணைக்கமிஷனர், தாம்பரம்) – எஸ்பி, கடலோர காவல் குழுமம், நாகப்பட்டினம்.
  4. ராமர் (எஸ்பி, கடலோர காவல் குழுமம், நாகப்பட்டினம்) – எஸ்பி, ஆவடி 5வது பட்டாலியன்.
  5. பண்டி கங்காதர், முதன்மை கண்காணிப்பு அதிகாரி, தமிழ்நாடு காகித ஆலை, கரூர் – ஆவின், விஜிலென்ஸ் சென்னை.
  6. ஜெயலட்சுமி (முதன்மை கண்காணிப்பு அதிகாரி, ஆவின், விஜிலென்ஸ், சென்னை) – தலைமை, பாதுகாப்பு அதிகாரி, மெட்ரோ ரயில், சென்னை
  7. குமார் (தலைமை, பாதுகாப்பு அதிகாரி, மெட்ரோ ரயில், சென்னை) – போக்குவரத்து துணை ஆணையர், மதுரை.
  8. மீனா (துணைக்கமிஷனர், சென்னை மத்திய குற்றப்பிரிவு2) – எஸ்பி, மயிலாடுதுறை.
  9. நிஷா (எஸ்பி, மயிலாடுதுறை) – துணைக்கமிஷனர், சென்னை, மத்திய குற்றப்பிரிவு.

Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format