
மதுரை ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….
மதுரை – மார்ச் -03,2025 Newz – Webteam ஆட்டோவில் தவறவிட்ட நகைகள் மற்றும் செல்போனை பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு. நேற்று 02.03.2025 மதுரை மாநகர் தவிட்டுசந்தையைச்...