நாகபட்டினம் – நவ -22,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப.,
உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல்ஆகியவற்றினை
கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று உதவிஆய்வார் G. பாலமுருகன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெட்டாறு பாலம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில சாராய கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட இன்ஜிக்குடி சார்ந்த சரவணன் மகன் விக்னேஸ் (22) என்பவரைகைது செய்தும் அவரிடமிருந்து 650 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட குற்றவாளியை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்க்கொண்டுவருகினர்
0 Comments