ஆன்லைன் மோசடி அதிரடியாக மீட்க்கபட்ட பணம் உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி…..


திருப்பத்தூர் – மே -29,2023

newz – webteam

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பள்ளி கிராமம் கிருஷ்ணாபுரம் வட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கடந்த 17.05.2023 அன்று Tata Capital Loan சம்பந்தமாக தொடர்பு கொண்டு தங்களுக்கு Personal Loan Eligible ஆக இருப்பதாக பேசியதாகவும்.

அதை நம்பி பிரகாஷ் தன்னுடைய டெபிட் கார்டு எண், மற்றும் OTP ஐ எதிரில் பேசிய நபரிடம் கூறியவுடன் தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 51,245/- ஐ இழந்துவிட்டதாகவும்.

உடனே சைபர் கிரைம் Helpline 1930 ஐ தொடர்பு கொண்டு பணம் பறிபோனது சம்பந்தமாக புகார் அளித்ததன் பேரில் திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கொண்ட குழுவினர் வழக்கு பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூபாய் 51,245/-பணத்தை மீட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்.,IPS, பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் நேரில் ஒப்படைக்கப்பட்டது.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format