சென்னை ஆவடி – செப் -26,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம் மாங்காடு காவல் நிலைய எல்லையில் ரூபன் என்பவர் 25.09.2023 அன்று மாலை அவரது வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ரூபன் மனைவி தன் கணவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற மோசமான விசாரனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்திருந்தார்
இது சம்மந்தமாக முதற்கட்ட விசாரணையில் ரூபன் இரண்டு நான்கு சக்கர வாகனங்களை கஜேந்திரன் என்வரிடம் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வாங்கியுள்ளார் மீதி தொகை ரூபாய் 3.17,000/-தராமல் இரண்டு வாகனங்களை வேறு நபருக்கு விற்றுள்ளார். இது தொடர்பாக வாகனம் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அம்பத்துர் காவல் நிலையத்தில் புகார் மனு ஏற்பு சான்றிதழ் (CSR) பதியப்பட்டு விசாரணை செய்து ஒரு வாகனம் மீட்கப்பட்டது. 23.09.2023 ம் தேதி ரூபன் காவல் நிலையம் ஆஜராகி மற்றொரு வாகனத்தை 25.09.2023 எழுதிக்கொடுத்து சென்றுள்ளார். அன்று ஒப்படைப்பதாக
மேற்குறிப்பிட்டுள்ள விசாரணை சட்டமுறைப்படி,
விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றுள்ளது. விசாரணையின் போது ரூபனை கைது செய்யவோ அல்லது காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக வைக்கவோ இல்லை.இருப்பினும் இவ்வழக்கில் நடுநிலையான விசாரணை நடைபெற
உட்கோட்டம் அவர்களை விசாரணை செய்ய பரிந்துரைவேண்டும் என்பதால் செயல்துறை நடுவர் ஸ்ரீபெரும்புதூர் நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்யப்ட்டிருக்கிறது. விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கபடும்….
add
0 Comments