திருப்பத்தூர் – செப் -28,2023
newz – webteam
கடந்த வாரம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் இன்றி அமைதியாக நடத்தியமைக்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆல்பர்ட்ஜான்.,IPS, அவர்களுக்கு வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S. முத்துசாமி IPS., சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
ads
0 Comments