திருச்சி – நவ -24,2023
newz – webteam
முன்னால் டிஜிபி நட்ராஜ் தமிழக முதல்வர் குறித்து வாட்ஸ்குருப்பில் பகிரந்த செய்தி தற்போதும் சர்சையாகிவருகிறது இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தை சாரந்த வழக்கறிஞர் சீலா முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது புகார் கொடுத்துள்ளார் .சீலா திருச்சி மத்திய மாவட்ட திராவிட முன்னெற்ற கழக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்துவருகிறார் இவர் கொடுத்த புகாரின்படி, R.நடராஜ், இ.கா.ப.இவர் செனனையை சார்ந்தவர் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் POP என்ற வாட்ஸ்அப் குரூப்பில் தவறான, பொய்யான, போலியான செய்திகளை பதிவிட்டுள்ளார் என்றும், அதில் இந்துக்கள் வாக்களித்து நான் வெற்றி பெற வேண்டுமென்றால், அப்படி ஒரு வெற்றி தேவையில்லை, இத்துக்களின் வாக்குகளை பெறுமளவிற்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம் தாழ்ந்துவிடவில்லை என நியூஸ் 7 Big News என்ற செய்தி சேனலில் வந்த்தாகவும், அந்த புகைப்படத்தை. PDP வாட்ஸ்அப் குரூப்பில் தமிழக முதல்வரின் புகைப்படத்துடன், பெயரையும் சேர்த்தும், ஸ்கிரீன்ஷாட் பதிவையும் பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் தமிழ்நாடு போலீஸ் ஆதரவுடன் இடிக்கப்பட்டுள்ளது என்றும். பொப்பான. தவறான செய்திகளை பதிவிட்டு தமிழக அரசுக்கும். காவல் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், மதக்கலவரங்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் பொருட்டும். பொது ஜனஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்டும் உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் (× வலைதளம்) செய்தி பரப்பியதாகவும், மேற்படி நடராஜ். என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண்.31/23 u/s 153 (A), 504, 505 (1) (b), 505 (1) (c), 505 (2) PC r/w 66 D. IT Act (2008) -ன்படி அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
0 Comments