ஆவடி – பிப் -21,2024
Newz – webteam
வெளிநாட்டில் இருப்பவர் போல் ஆள்மாறாட்டம் செய்து குடும்ப சொத்தை விற்பனை செய்த எதிரிகளுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் தண்டணை வழங்கி தீர்ப்பு
ஆவடி காவல் ஆணையரகம், .ஜெகநாதன், ஆ/வ 68/2010, மத்திய குற்றப்பிரிவில் த/பெ.காந்திநாதபிள்ளை, D பிளாக், பழைய எண். 100, புதிய எண்.4, 6வது தெரு. அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 040 என்பவர் கொடுத்த புகார் மனுவில், மனுதாரருக்கும்
மனுதாரர் குடும்பத்திற்க்கும் சொந்தமான நிலத்தை (1) 2/44/2010, 69/3, மேலத்தெரு, தனக்கர்குளம் கிராமம், இராதாபுரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் 2) சாமி, 2/52/2010, த/பெ.சின்னகண்ணு. எண்.69/3, மேலத்தெரு, தனக்கர்குளம் கிராமம், இராதாபுரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் ஆகிய இருவரும் சேர்ந்து 12 கோடி மதிப்புள்ள குடும்ப சொத்தை மனுதாரர் போலவும், லண்டனிலுள்ள அவரது மகள் சிவாகாந்த் போலவும், ஆள்மாறட்டம் செய்து அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பவர் பத்திரம் பதிவு செய்து, அந்த போலி பத்திரத்தை வைத்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரில்
மத்திய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, பூந்தமல்லி நீதிமன்ற நீதியரசர் ஸ்டாலின் விசாரணைக்கு எடுத்துக் கொண்டும், இன்று 21.02.2024 குறறவாளிகளுக்கும் இருவருக்கும் 15 மாதங்கள் கடும் காவல் தண்டணையும்,
ரூ.10,000/- ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளார்.
ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் இ.கா.ப உத்தரவுப்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டணை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்ட அரசு தரப்பு வழக்கறிஞர்
மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் அவர்களது
குழுவினரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்
0 Comments