இராணிப்பேட்டை -ஜீன் -05,2024
Newz -webteam
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் மாவட்ட காவல் அலுவலக சுற்றியுள்ள இடத்தில் மரம் நடும் நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V. கிரண் ஸ்ருதி இ.கா.ப., மற்றும் மாவட்ட வன அலுவலர் டாக்டர். குருசுவாமி தபாலா இ.கா.ப., (வேலூர் வனக்கோட்டம்) மரக்கன்றுகள் நட்டு மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன் (தலைமையிடம்), .குணசேகரன் (CWC) திரு.குமார் (CCW), துணை காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடகிருஷ்ணன் (IUCAW), .சீராளன் (மாவட்ட குற்றப் பிரிவு), பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்), செல்வி.சந்திரலேகா (பயிற்சி), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments