சென்னை -ஜீன-09,2024
Newz -webteam
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில், மத்திய சென்னை பாமக மாவட்ட செயலாளரின் மனைவி உள்பட 6 பேர் கைது
கடந்த 6ம் தேதி கஞ்சா விற்பனை வழக்கில் 3 பேர் பிடிபட்ட நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாமக மாவட்ட செயலாளர் சரவணனின் மனைவி உஷாவிடம் கஞ்சா வாங்கி விற்று வந்ததாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பெரியபாளையம் அருகே தலைமறைவாக இருந்த உஷா உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
0 Comments