சென்னை ஆவடி – நவ -20,2023
newz – webteam

ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் இன்று காலை 11.30 மணிக்கு அம்பத்தூர் ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் கண்காணித்த போது சென்னை எணணூரை சார்ந்த லோகேஷ்பாபு மகன் பாலகிருஷ்ணன். (எ) பாலாஜி வ 30, என்பவரை விசாரணை மேற்கொண்டதில் அவர் அந்திரா மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர் எஸ்ட்டேட் பகுதியில் இருக்கும் வெளிமாநில தொழிலாளிகளுக்கு விற்பதற்க்காக 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருத்த குற்றத்திற்காக பாலாஜியை கைது செய்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
0 Comments