ஆவடி – ஆகஸ்ட் – 21,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகள் மீதுதொடர் கைது நடவடிக்கை
ஆவடி காவல் ஆணையரகத்தின் ரவுடிகள் தொடர் வேட்டையில் இன்று 21.08.2023 அதிகாலையில் கொலை, கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்மந்தப்பட்ட ரவடிகளின் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய தொடர் வேட்டையில் மொத்தம்-60 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்னர். இதில் கொலை குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்கள் 28 எதிரிகள், கொலை முயற்சி வழக்குகளில்-/1 எதிரிகள், கஞ்சா வழக்கில்-1, பிடியணை குற்றவாளி-! மற்றும் இதர முக்கிய வழக்குளில் சம்மந்தப்பட்ட-19 எதிரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி காவல் ஆணையாளர் K.சங்கர் இ.கா.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments