கடலூர் – ஜீலை -19,2023
newz – webteam
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
கடலூர் மாவட்டம்அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் சோதனையில் 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
பணம் கைப்பற்றப்பட்டது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.
0 Comments