
குமரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு…
கன்னியாகுமரி – ஏப் -28,2025 Newz – Webteam கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஸ்டாலின் IPS குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்....