
அரியலூர் மாவட்டத்தில் எஸ்பி தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது…
அரியலூர் -அக் -05,2024 Newz -webteam எடுத்துக்காரன் பட்டி கிராமத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கிராம குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப.,...