
சிறப்பாக செயல்பட்ட ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திற்கு கேடயம் வழங்கி எஸ்பி பாராட்டு….
கன்னியாகுமரி – ஏப் -12,2025 Newz – Webteam கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலை, கொள்ளை,திருட்டு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. அனைத்து அதிகாரிகள் ஆளினர்களுக்கு...