
மெச்சதகுந்த பணிக்காக 4, இன்ஸ்பெக்டர்கள் உட்பட 69, போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…
கோயம்புத்தூர் – ஏப் -12,2025 Newz – Webteam கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல்...