
திருடர்களை பிடித்து இரவு ரோந்து பணியை சிறப்பாக செய்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு….
கோயம்புத்தூர் – ஜீன் – 09,2025 Newz – Webteam இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு: கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு கேஸி சாவடி காவல்...