
சிறுவன் போலீசாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி என்ற செய்திக்கு மாவட்ட எஸ்பி மறுப்பு
திருநெல்வேலி – மார்ச் – 16,2025 Newz – Webteam தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்தச் செய்தியில் முக்கூடலைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவனை...