
ஜாதி சண்டை இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் சமுக நல்லிணக்க கூட்டத்தில் மாவட்ட எஸ்பி பேச்சு…
தூத்துக்குடி – மே -15,2025 Newz – Webteam மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து சமுதாய நல்லிணக்க கூட்டம். முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு சூர்யா மஹாலில் வைத்து இன்று மாவட்ட...