“தென்காசி எஸ்பி அதிரடி”நடவடிக்கை கொலை வழக்கில் சம்பந்தபட்ட 16,பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
தென்காசி – ஜீன் – 27,2024 Newz – webteam தென்காசி மாவட்டத்தில் மூன்றுநாட்களில் 16,பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது தென்காசி எஸ்பி அதிரடி நடவடிக்கை தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய கொலை...