
பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பைக் ஓட்டிய 3,பேர் கைது மாவட்ட எஸ்பி அதிரடி…
கன்னியாகுமரி – நவ -16,2023 newz – webteam அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகன சாகசம் செய்த மூன்று நபர்கள் கைது.சிறையில் அடைப்பு. இந்நடவடிக்கை தொடரும் என மாவட்ட...