போலீசார் விரும்பும் காவல்நிலையங்களுக்கு பணி மாற்றம் குமரி எஸ்பி அதிரடி…….
கன்னியாகுமரி – ஜீன் – 07,2023 newz – webteam கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வருடம் ஒரே காவல் நிலையங்களில் பணிபுரிந்தவர்களுக்கு விருப்ப காவல்நிலையங்களுக்கு பணிமாறுதல். ஆயுதப்படையில் இருந்து தாலுகா காவல்நிலையங்களுக்கும் பணிமாறுதல். மாவட்ட...