மெச்சதகுந்த பணிக்காக 1,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி முன்னிலையில் டிஐஜி சான்றிதழ் வழங்கி பாராட்டு…..
வேலூர் – அக் -12,2023 newz – ameen வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சரக மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் M.S முத்துசாமி இ.கா.ப.,...