வேலூர் – பிப் -28,2025
Newz – Webteam

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.மதிவாணன் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) தலைமையில், நேற்று இன்று IUCAW காவல் ஆய்வாளர்.காந்திமதி மற்றும் ACTU காவல் ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரின் தலைமையிலான போலீசார் இணைந்து, திருவலம் மற்றும் ஈ.வே.ரா அரசு பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் விழிப்புணர்வு சம்பந்தமாக பல்வேறு போட்டிகள் நடத்தி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
0 Comments