அரியலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் திருச்சி டிஐஜி திடீர் ஆய்வு
அரியலூர் – மே,24,2024 Newz -webteam திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் மனோகர் இன்று அரியலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் துறை ரீதியான வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது...