போலீசார் மனசோர்வு இல்லாமால் பணிசெய்ய ஏற்பாடு மாவட்ட எஸ்பி உறுதி…
திருச்சி -ஜன -07,2025 Newz -webteam திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., நேற்று காலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , திருச்சி மாவட்டத்தில்...











