
விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடுவோம் பொதுமக்களுக்கு எஸ்பி அறிவுரை….
தென்காசி – டிச -31,2024 Newz -webteam 01.01.2025 அன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில், ஆலயங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய ஸ்தலங்களில் பாதுகாப்பு பணி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர...