
இராணிப்பேட்டை சிப்காட் தொழில் பேட்டையில் அடிக்கல் நாட்ட முதல்வர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி எஸ்பி நேரில் ஆய்வு…
இராணிப்பேட்டை -செப் -23,2024 Newz -webteam இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகிலுள்ள சிப்காட் தொழில்பேட்டையில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு...