சாலை விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி டிஐஜி,எஸ்பி தலைமையில் நடைபெற்றது…
வேலூர் – ஆகஸ்ட் -01,2023 newz – webteam சாலை விபத்துக்களில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களை போக்குவரத்து காவலர்கள் நேரில் சந்தித்து, சாலை விபத்துகளின் பின்விளைவுகளை விழிப்புணர்வு பயிற்சி வேலூர் சரக...