சென்னை – ஆகஸ்ட் -16,2023
newz – webteam


தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கனடா நாட்டில் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர், இந்நிகழ்வின் போது தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் இ.கா.ப, காவல்துறை கூடுதல் இயக்குனர் (ஆயுதப்படை) எச் எம். ஜெயராம், இ.கா.ப ஆகியோர் உடன் இருந்தனர்
0 Comments