

திருநெல்வேலி – செப் -28,2023
newz – webteam
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி உடலியல் மருத்துவமனையில் மற்றும் மறுவாழ்வியல் துறை (PMR DEPARTMENT )
சார்பாக ஆறு மாற்றுத் முதலமைச்சரின் திறனாளிக்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உயர்தர செயற்கை திருநெல்வேலி கால்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.C.ரேவதி பாலன் அவர்களால் 29.09.2023 அன்று வழங்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. C. பாலசுப்பிரமணியன், அணை முதல்வர் மரு.J.சுரேஷ்துறை, புற்றுநோய் மருத்துவ பிரிவு மரு. V. ஆறுமுகம் உடலியல் மற்றும் மறுவாழ்வு துறை இணை பேராசிரியர் மரு. P. உதயசிங் ஆகியோர் உடனிருந்தனர். இன்று வழங்கப்பட்ட உயர்தர செயற்கை கால்களின் மொத்த மதிப்பு ரூபாய் நான்கு இலட்சம். முதலமைச்சரின் தமிழக விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முழுவதும் இலவசமகா வழங்கப்படுள்ளன.
ads

0 Comments