கோயம்புத்தூர் – மே -26,2023
newz – webteam
கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமான ஆணையை வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 10 நபர்களுக்கும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., இன்று கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணையை வழங்கி அவரது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
0 Comments