திண்டுக்கல் – மே -25,2023
newz – webteam
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அக்னி 2023 ஊர் காவல் படை வீரர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொழில் முறை விளையாட்டுப் போட்டி(19.05.2023 to 21.05.2023) நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சரகம் ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர்
முதல் பரிசு – மீட்பு பணியில் (தங்கம் வென்றனர்)
இரண்டாம் பரிசு – தீயணைப்பு பணி ( வெள்ளி வென்றனர்)
மற்றும் திண்டுக்கல் ஏரியா கமாண்டர் ஷர்மிளா பாலகுரு துப்பாக்கிச் சூடு போட்டியில் முதல் பரிசு வென்றனர்
அனைவரும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் வெற்றி பெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார்
0 Comments