திருவாரூர் – அக் -31,2023
newz – webteam
திருவாரூர் தனியார் கல்வி குழுமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் திருவாரூர் தனியார் கல்வி குழுமத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் .விஜயசுந்தரம் வரவேற்புரையாற்றினார் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .T.சாருஶ்ரீ, இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் .S.ஜெயக்குமார், ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கினார்
க.பழனிசாமி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முன்னிலை வகித்தார் இ்வ் நிகழ்விற்கு நேதாஜி கல்லூரியின் நிறுவனர்S.வெங்கட்ராஜிலு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
0 Comments