திருநெல்வேலி -ஜீன் -03,2024
Newz -webteam
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் (60) என்பவரை கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால்,
மருத்துவமனை ஊழியர்கள் அவரை கொட்டும் மழையில் வெளியில் கொண்டு விட்டு சென்ற சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அங்கிருந்த சிலர் இதனை செல்போனில் வீடியோ எடுத்தத்து சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் இந்த காட்டுத்தீபோல் பரவ தொடங்கியது இந்த சம்பவத்தை மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலனிடம் தெரிவித்துள்ளனர் உடனை சம்பந்தபட்ட மருத்துவர்களிடம் பேசி உடனடியாக அந்த நபருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார் மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீண்டும் வீல்சேரில் அமர வைத்து சிகிச்சைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
0 Comments