
சென்னையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு -கூடுதல் டிஜிபி அதிரடி
சென்னை -21,2025 Newz -webteam சென்னை மாநகரில் போலி வெளிநாட்டு மதுபானம் கலக்கும் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் போலி மதுபான உற்பத்தியை கட்டுப்படுத்த அமலாக்கப் பிரிவு சி.ஐ.டி., தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது....