
மெச்சதகுந்த பணிக்காக 2,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 48,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….
தூத்துக்குடி – பிப் -08,2025 Newz -webteam தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 48 காவல்துறையினருக்கு பாராட்டு...