
மதுரையில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கவிழா போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்தார்….
மதுரை – 28,2025 Newz -webteam போலீஸ் அக்கா திட்டம் துவக்க விழா இன்று மதுரை மாநகர காவல் துறையில் திருப்பரங்குன்றம் தியாகராஜா இன்ஜினியரிங் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தை காவல் ஆணையர்ஜெ.லோகநாதன் ஐபிஎஸ் ...