திருநெல்வேலி – டிச –30,2023
Newz – webteam
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதுவருட பிறப்பினை முன்னிட்டு 31.12.2003ம் தேதி இரவு திருநெல்வேலி மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- அன்றைய தினம் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் அஜாக்கரதையாகயோ, அதிவேகமாகவோ, மது அருத்தியோ, கூச்சலிட்டுக்கொண்டோ, அதிக என்னிக்கையில் ஆட்களை ஏற்றிக்கொண்டோ செல்லக்கூடாது. இதனால் தேவையற்ற வாகன விபத்துக்களை தவிர்க்கலாம்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்குவதை பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் முறைப்படுத்தி அன்றைய தினம் அவர்கள் இருச்சக்கர வாகனம் இயக்க அனுமதிக்க கூடாது.
31.12.2023 வண்ணார்பேட்டையில் உள்ள செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிறகுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது. புத்தாண்டு தின வாழ்த்து கூறுவது என்ற பெரில், ஆண்கள் பெண்களுக்கு எவ்வித இடையுறும் செய்யக்கூடாது. பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொண்டாட்டம் சம்பந்தமான போஸ்டர்களோ,விளம்பர பதாகைரவோ வைக்கக்கூடாது
அனுமதியில்லாமல் பொது இடங்களிலோ நட்சத்திர விடுதிகளிலோ, பிற விடுதிகளிலோ கட்டணம் வசூல் செய்து புத்தாண்டு திள கொண்டாட்ட நிகழ்ச்சிகள்
திருநெல்வேலி மாநகரில் முக்கியமான இடங்கள் மற்றும் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காமிராகள் நிறுவப்பட்டு 24 சிசிடிவி பெரும்பாலான மணிநேரம்மும்
திருநெல்வேலி மாநகரில் அனைத்து காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள், ஆளிவர்கள் மொத்தம் 562 போ (100 ஊர்காவல் படையிளர் உட்பட) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு காவல் ரோந்து வாகனங்கள் பொதுமக்களுக்காக பாதுகாப்பு அலுவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். எனவே பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அருகில் பணியிலிருக்கும் காவல்துரைபினரிடமோ. அல்லது கால கட்டுப்பாட்டு அறை எண் 100, 2562653 மற்றும் 2571028 ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் காவல் துறையினர் உதவிக்கு வருவார்கள்
31.12.2023 மாலை முதல் காவல் துறையினரால் மாநகர பகுதிகளில் பல இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு, மேற்படி நடைமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டு நிலத்தை கொண்டாட திருநெல்வேலி மாநகர காவம் துறை சார்பாக பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments